புதுச்சேரியில் 72ஆவது சுதந்திர தின கொண்டாட்டம்
Recommended Video

புதுச்சேரி: புதுச்சேரியில் 72ஆவது சுதந்திர தினம் இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற வண்ணமய விழாவில் முதல்வர் நாராயணசாமி தேசியக்கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
நாட்டின் 72ஆவது சுதந்திர தினம் வழக்கமான உற்சாகத்துடன் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற வண்ணமய விழாவில் முதலமைச்சர் நாராயணசாமி மூவர்ண கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

இதனை தொடர்ந்து அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை உள்ளிட்ட பல்துறை, அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இதனைதொடர்ந்து காவல்துறை, கமாண்டோ படை, முன்னாள் ராணுவத்தினர், தேசிய மாணவர்படை, பள்ளி மாணவ மாணவிகளின் அணிவகுப்பு நடைபெற்றது. இதனை தொடர்ந்து பல்வேறு மாநில கலைஞர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. இதனை தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில் சபாநாயகர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைசெயலாளர், காவல்துறை தலைவர், மற்றும் அரசுத்துறை உயரதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். விழாவை முன்னிட்டு இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications