கருணாநிதி மறைவு: புதுச்சேரியிலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. 3 நாட்கள் துக்கம்
திமுக தலைவர் கருணாநிதி இன்று உயிரிழந்தார்.சென்னை காவேரி மருத்துவமனையில் சுமார் 6.10 மணிக்கு கருணாநிதி காலமானார். இதனை அடுத்து புதுச்சேரியிலும் அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவ
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: திமுக தலைவர் கருணாநிதி மறைந்தார். சென்னை காவேரி மருத்துவமனையில் மாலை சுமார் 6.10 மணிக்கு கருணாநிதி காலமானார் இதனை அடுத்து தமிழகத்தில் நாளை அரசு விடுமுறையும், 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விளைவாக இன்று மாலை மற்றும் இரவு காட்சிகள் மேலும் நாளை முழுவதும் காட்சிகள் ரத்து என புதுச்சேரி திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் லக்கி பெருமாள் அறிவித்துள்ளார்.

அது மட்டும் அல்லாமல் புதுச்சேரியிலும் அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 3 நாட்களுக்கு
துக்கம் அறிவித்து உள்ளது. கருணாநிதியின் ஆன்மா சாந்தியடைய நாடு முழுவதும் மக்கள் பிராத்தனை செய்து வருகிறார்கள்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications