ஜெயலலிதா மறைவு.. புதுச்சேரியில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து, தமிழகத்தில் மூன்று நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரியில் இன்று, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்களுக்கும் இன்று புதுச்சேரியில் விடுமுறையாகும். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, அளித்த பேட்டியொன்றில், தமிழக நலன்களுக்காக போராடி உரிமைகளை பெற்றுக்கொடுத்தவர் ஜெயலலிதா என கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications