தமிழகத்திற்கு இயக்கப்படும் பேருந்துகளின் கட்டணம் குறைப்பு.. புதுச்சேரி அரசு அதிரடி!
தமிழகத்திற்கு இயக்கப்படும் புதுச்சேரி அரசு பேருந்துகளின் கட்டணம் குறைக்கப்பட்டு இருக்கிறது.
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: தமிழகத்திற்கு இயக்கப்படும் புதுச்சேரி அரசு பேருந்துகளின் கட்டணம் குறைக்கப்பட்டு இருக்கிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழகம் முழுக்க பேரூந்துகளின் கட்டணம் உயர்த்தப்பட்டது. அனைத்துவிதமான பேருந்துகளும் மிகவும் அதிக அளவிற்கு உயர்த்தப்பட்டது.

இதைதொடந்து புதுச்சேரியிலும் கட்டணம் உயர்த்தப்பட்டது. அங்கிருந்து தமிழகம் வரும் புதுச்சேரி அரசு பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்பட்டது.
இந்த நிலையில் இரண்டு நாட்கள் முன்பு தமிழக அரசு பேருந்துகளின் கட்டணம் கொஞ்சமாக குறைக்கப்பட்டது. இதன் காரணமாக தற்போது புதுச்சேரியிலிருந்து தமிழகம் வரும் புதுச்சேரி அரசு பேருந்துகளின் கட்டணம் குறைக்கப்பட்டு இருக்கிறது.
அதன்படி பேருந்து கட்டணத்தில் ரூ 5 முதல் ரூ 55 வரை குறைக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டண குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications