கிரண்பேடி தன்னிச்சையாக முடிவெடுக்கிறார்.. புதுவை முதல்வர் நாராயணசாமி 'பரபர' குற்றச்சாட்டு: வீடியோ
புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேட்டி யாரிடமும் எந்த ஆலோசனையும் செய்யாமல் தன்னிச்சையாக முடிவெடுக்கிறார் என முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
புதுச்சேரி: முதல்வரையும் அமைச்சர்களையும் கலந்தாலோசிக்காமல் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தன்னிச்சையாக முடிவெடுக்கிறார் என புதுவை முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
புதுவை ஆளுநர் கிரண்பேடிக்கும் முதல்வர் நாரயணசாமி மற்றும் அமைச்சர்களுக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது. கிரண்பேடி கோப்புகளில் கையெழுத்து இடாத காரணத்தால் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படுகின்றன என அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி யாரையும் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக 3 பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுத்தார். இது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் நாராயணசாமி, துணைநிலை ஆளுநர் எந்த ஒரு விஷயத்தையும் முதல்வரிடமும் அமைச்சர்களிடமும் ஆலோசித்துத்தான் முடிவெடுக்க வேண்டும். ஆனால் அவர் யாரையும் ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுக்கிறார். இதனால் புதுச்சேரியின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது என்று கூறினார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications