மழை குறைந்ததால் மகிழ்ச்சி- மீண்டும் மீன்பிடிக்கச் சென்ற புதுக்கோட்டை மீனவர்கள்!
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்தம் காரணமாக பெய்துவந்த மழை குறைந்து மீனவர்கள் கடலுக்குச் செல்ல ஆரம்பித்துள்ளனர்.
இங்கு புயல் காரணமாக கடலின் சீற்றம் அதிகரித்து வந்தது. காற்றும் பலமாக வீசியதுடன் பலத்த மழையும் தொடர்ந்து பெய்தது.
இதனால் ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் உள்ளிட்ட 33 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
இதனால் அவர்களது குடும்பம் பாதிக்கப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டது. புயலின் வேகம் எப்போது குறையும் என்று மீனவர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.
ஐந்து நாட்களுக்கு பிறகு புயலின் தாக்கம் குறைந்துள்ளதாலும் மழை நின்று போனதாலும் சுமார் 1500 நாட்டு படகுகள், மற்றும் விசை படகுகள் மூலம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதனால் கடற்கரை பகுதி மீண்டும் உற்சாகமானது.
புயலின் தாக்கம் குறைந்து போனதால் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பெய்து வந்த மழையும் நின்றுள்ளது. இதனால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications