காவிரி பந்த்.. புதுக்கோட்டையிலும் நல்லாதரவு... கடைகள் முழுமையாக மூடல்!
Subscribe to Oneindia Tamil
புதுகை: காவிரியின் குறுக்கே அணைக் கட்டுவதை கண்டித்து தமிழகம் தழுவிய போராட்டத்திற்காக புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
காவிரியின் குருக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை கண்டித்தும், கர்நாடகாவின் முயற்சியை மத்திய அரசு தடுத்து நிறுத்தக் கோரியும் அனைத்துக் கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்கள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றது.

அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் 90 சதவீதம் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. சுற்றுவட்டார கிராமங்களிலும் எந்தவொரு கடைகளும் திறக்கப்படவில்லை.
புதுக்கோட்டை நகரில் அமைந்துள்ள முக்கிய கடைவீதியான கீழராஜ வீதியிலும் கடைகள் முழுவதுமாக அடைக்கபட்டு இருக்கிறது. இதனால், மாவட்டமே வெறிச்சோடிக் காணப்படுகின்றது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications