சபாஷ் சரியான போட்டி.. "பொண்டாட்டிடா"வுக்குப் போட்டியாக சீறி எழுந்த "புருஷன்டா"!
Subscribe to Oneindia Tamil
சென்னை: கபாலி திரைப்படத்தில் ரஜினி பேசுவதை போல அமைந்த கபாலிடா.. என்ற வசனம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகியுள்ளது.
இந்த வசனத்தை முன்வைத்து, கர்நாடக முதல்வர் சித்தராமையா ரசிகர் மன்றத்தினர் கூட வீடியோ ரெடி செய்து சுற்றவிட்டதை நாம் ஏற்கனவே பார்த்தோம்.
புருஷன்டா? pic.twitter.com/RGOQamEQOM
— மகிழ்ச்சி (@musthafamujira) July 28, 2016
இப்போது, பெண் ஒருவர் பொண்டாட்டிடா.. என பேசுவதை போன்ற ஒரு வீடியோ வைரலாக சுற்றி வருகிறது. அதற்கு பதிலடி தரும்விதமாக ஆண் ஒருவர், புருஷன்டா என்ற ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் என்ன கூத்தடித்துள்ளார் என்று நீங்களே பாருங்கள்.
பொண்டாட்டிடா, புருஷன்டா என போட்டி போட்டு கபாலி டயலாக் பேசிக்கொண்டிருக்காமல், 'போய் புள்ள குட்டிகள படிக்க வைங்கப்பா' என்கிறார்கள் நெட்டிசன்கள்.
More From
-
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications