சபாஷ் புதிய தலைமுறை! இருளில் மவுலிவாக்கம் கட்டட இடிப்பை 5டி தொழில் நுட்பத்தில் பளீச்சென காட்டியது!
சென்னை மவுலிவாக்கத்தில் இருளில் தரைமட்டமாக்கப்பட்ட கட்டடத்தை 5 டி தொழில்நுட்பத்தில் பளீச்சென காட்டியது புதிய தலைமுறை டிவி சேனல்.
சென்னை : மவுலிவாக்கத்தில் 11 அடுக்குமாடி கட்டடம் இடிக்கப்பட்டது புதிய தலைமுறை தொலைக்காட்சியில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் ஒளிபரப்பப்பட்டது.
சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் கட்டப்பட்டிருந்த 11 அடுக்குமாடிக் கட்டடம் வெடிமருந்துகள் நிரப்பப்பட்டு இரவு 7 மணியளவில் தகர்க்கப்பட்டது.
சென்னை மவுலிவாக்கத்தில் ஆபத்தான நிலையில் இருந்த 11 மாடி கட்டடம் தகர்க்கப்பட்ட காட்சி #Moulivakkam #Building #Demolition pic.twitter.com/gvVEcK9IWG
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) November 2, 2016
பிற்பகல் 3 மணிக்கு இடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மாலை 5 மணிக்கு கட்டடம் இடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் கால தமாமதத்தால் இரவு 7 மணிக்கே கட்டடம் தகர்க்கப்பட்டது. மழைக்காலம் மற்றும் மின்சார துண்டிப்பு ஆகிய காரணங்களால் அப்பகுதியே இருள் சூழ்ந்து கட்டடம் இருக்கும் இடம் தெரியாமல் போனது.

கட்டடம் சீட்டுக்கட்டுப்போல் சரிவதை மக்களுக்கு தெளிவாக காட்டி நினைத்த புதிய தலைமுறை தொலைக்காட்சி 5Dதொழில்நுட்பத்துடன் பளீச்சென காட்டியது. இதனால் இருளிலும் கட்டடம் தரைமட்டானதையும் அதிலிருந்து பறவைகள் பறந்ததையும் அப்பகுதி புகைமூட்டம் சூழ்ந்ததையும் தொலைக்காட்சிகளில் நேரடியாக காண முடிந்தது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications