சென்னை வெள்ளத்திற்கு உதவிய புழல் கைதிகள்- நிதியுதவி அளித்து நெகிழ வைத்தனர்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை வெள்ள நிவாரண பணியில் புழல் சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருகின்ற கைதிகளும் ஈடுபட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளனர்.
நேற்றைய தினம் புழல் 1 ஆவது தண்டனை சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் அனைவரும் இணைந்து ஏறக்குறைய ரூபாய் 70,000 நிதியைத் திரட்டி மூவாயிரம் உணவுப் பொட்டலங்களும், ஆயிரம் பிரெட் பாக்கெட்டுகளும் வடசென்னை மற்றும் திருவள்ளூர் பகுதிகளுக்கு அனுப்பியுள்ளார்கள்.

சிறைநிர்வாகம் இதற்கு முதலில் ஒத்துக்கொள்ளாவிட்டாலும் பின்பு சிறைவாசிகள் அனைவரும் நேற்று மதியம் உணவு மறுப்புப் போராட்டத்தைத் தொடங்கியவுடன் இந்த நிவாரணப் பணிகளுக்கு ஒத்துக்கொண்டுள்ளது.
அதனையடுத்து சிறைவாசிகள் மாலையில் போராட்டத்தை கைவிட்டு இந்த நிவாரணப் பணிகளைத் தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications