நடிகை ராதிகா 4 கோடி வரி ஏய்ப்பு செய்ததை ஒப்புக்கொண்டாரா? - வீடியோ
வருமான வரித்துறை அதிகாரிகள் நடாத்திய விசாரணையில் நடிகை ராதிகா 4 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதை ஒப்புக்கொண்டுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை: நடிகை ராதிகா 4 கோடி ரூபாய் வருமான வரி ஏய்ப்பு செய்துள்ளதை ஒப்புக்கொண்டுள்ளதாக வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீண்டும் விசாரணைக்கு ராதிகாவும் சரத்குமாரும் வர வேண்டும் என அதிகாரிகள் அவர்களிடம் கூறியுள்ளனர்.
கடந்த 7ஆம் தேதி, வருமானவரித்துறை அதிகாரிகள் அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் எம்.பி சிட்லபாக்கம் ராஜேந்திரன், நடிகர் சரத்குமார், துணைவேந்தர் கீதா லட்சுமி ஆகியோர் வீடுகளில் சோதனை மேற்கொண்டது.

இதில் சரத்குமாரின் வீட்டில் சோதனை மேற்கொண்ட போது முக்கிய ஆவணங்கள் கிடைத்ததையடுத்து, அவரது மனைவி ராதிகாவின் ராடன் மீடியா ஒர்க்ஸ் அலுவலகத்திலும் சோதனை மேற்கொண்டது. இதில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
அதனால் ராதிகா, சரத்குமார் இருவரையும் நேற்று விசாரணைக்கு ஆஜராகச் சொல்லி சம்மன் அனுப்பியது வருமானவரித்துறை. அதையடுத்து ஆஜாரன அவர்களிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
அந்த விசாரணையில் ராடன் மீடியா ஒர்க்ஸ்ஸில் ராதிகா 4 கோடி ரூபாய் வருமான வரி ஏய்ப்பு செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். அதனால் ராதிகா, சரத்குமார் இருவரும் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என வருமானவரித்துறை அதிகாரிகள் அவர்களிடம் கூறியுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications