ராதிகா எதை ரீட்வீட் பண்ணியிருக்காங்க.. பாத்தீங்களா?
Subscribe to Oneindia Tamil
சென்னை: நடிகையும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமாரின் மனைவியுமான ராதிகா சரத்குமார் செய்துள்ள ரீட்வீட் கலகலப்பைக் கிளப்பியுள்ளது. காரணம், அவர் திமுகவின் தேர்தல் அறிக்கை தொடர்பான செய்தியை ரீட்வீட் செய்துள்ளதால்.
சரத்குமார் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளார். திருச்செந்தூர் தொகுதியில் இரட்டை இலையிலும் போட்டியிடுகிறார். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மகளிர் அணிச் செயலாராக இருக்கிறார் ராதிகா.

இந்த நிலையில் திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள ஆவின் பால் விலையை குறைப்போம் என்ற வாக்குறுதியைப் பிரசுரித்த செய்தி குறித்த ட்வீட்டை அவர் ரீட்வீட் செய்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சரத்குமாருக்கு திருச்செந்தூர் நிலைக்குமா?
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications