புனேவில் செட்டிலாக வீடு வாங்கியிருந்தார் ராகவேந்திரன் கணேசன்: மைத்துனர் தகவல்
சென்னை: பிரஸ்ஸல்ஸில் பலியான ராகவேந்திரன் கணேசன் தனது மனைவியுடன் புனேவில் செட்டிலாக திட்டமிட்டு வீடு வாங்கியதாக அவரது மைத்துனர் தெரிவித்துள்ளார்.
பிரஸ்ஸல்ஸில் உள்ள மால்பீக் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் சென்னையை சேர்ந்த இன்போசிஸ் ஊழியர் ராகவேந்திரன் கணேசன்(31) பலியானார். அவரது உடல் நேற்று சென்னையில் தகனம் செய்யப்பட்டது.

சென்னையில் பிறந்த அவர் மும்பையில் வளர்ந்தார். மகாராஷ்டிராவில் பள்ளிப் படிப்பை முடித்த அவர் வேலூரில் உள்ள தனியார் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் படித்தார். கல்லூரியில் படிக்கையிலேயே அவருக்கு கேம்பஸ் பிளேஸ்மென்ட் மூலம் இன்போசிஸ் நிறுவனத்தில் வேலை கிடைத்தது.
கணேசன் நிச்சயம் உயிரோடு தான் இருப்பார். அவரை தவறான இடத்தில் தேடி வருகிறார்கள் என்று கூறிய அவரின் மனைவி வைஷாலி அவரின் உடலை பார்த்து கதறி அழுதுள்ளார். இந்நிலையில் இது குறித்து ராகவேந்திரனின் மைத்துனர் பாலசுப்பிரமணியன் கூறுகையில்,
ராகவேந்திரன் தனது மனைவியுடன் புனேவில் செட்டிலாக திட்டமிட்டார். இதற்காக அவர் அங்கு வீடு ஒன்றை வாங்கினார். அவர் பிரஸ்ஸல்ஸ் செல்லும் முன்பு புனேவில் தான் வேலை பார்த்தார் என்றார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications