செசல்ஸ் தீவுகளின் கலாச்சார தூதரானார் ஏஆர் ரஹ்மான்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: இரட்டை ஆஸ்கர் விருதுகள் வென்று தமிழினத்தை தலை நிமிர வைத்த ஏ.ஆர்.ரஹ்மான், செஷல்ஸ் நாட்டின் கலாச்சார தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள தீவு நாடான செசல்ஸின் கலாச்சார மேம்பாட்டுக்கு உதவியவர் என்ற முறையில் ஏ.ஆர்.ரஹ்மானை, அந்நாட்டின் சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சரவை, கலாச்சார தூதராக நியமனம் செய்துள்ளது.

செஷல்ஸ் நாடு இதற்காக தனக்கு அளித்த சான்றிதழை தனது பேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் ஏ.ஆர். ரஹ்மான் நேற்று வெளியிட்டார். மேலும், இந்த அங்கீகாரத்துக்காக அந்நாட்டு மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
More From
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications