ராகுல் காந்தி கொலை: காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அமெரிக்கா நராயணன் உளறல்

ராஜீவ் காந்தி கொலை வழக்கு குறித்து தமிழகத்தில் இருந்து வெளிவரும் பிரபல வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டு இருந்தது. அந்த செய்தியில் , ராஜீவ் காந்தி கொலை வழக்கு மற்றும் பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரின் தூக்கு தண்டனை குறித்து திருச்சி வேலுசாமியின் பேட்டி வெளியானது
இந்த நிலையில் திருச்சி வேலுச்சாமி காங்கிரஸ்காரர் இல்லை. ஊடகங்கள் அப்படி போடக் கூடாது. போட்டால் அதற்கான நடவடிக்கையை சந்திப்பீர்கள் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அமெரிக்கா நாராயணன் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அந்த அறிக்கையில் ராஜீவ் காந்தி கொலைக்கு பதிலாக ராகுல் காந்தி படுகொலை என வார்த்தை மாற்றி அமைத்துள்ளார்.
ராகுல் காந்தி கொலை என அவர் கிளப்பிய திடீர் புயல் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் நான் அந்த காங்கிரஸ் கட்சியை சேர்நதவன் இல்லை என்று கூறு நாராயணனுக்கும் அதிகாரம் கொடுத்தது யார். தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனும், செய்தி தொடர்பாளர் அமெரிக்கா நராயணனும் வந்து நீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டும் என்று வெடித்தார் வேலுச்சாமி. அமெரிக்கா நாராயணன் அறிக்கைக்கு எதிராக திருச்சி வேலுசாமி வழக்கு தொடுக்க உள்ளாராம்.
-
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications