மகாராஷ்டிராவில் தலித் சிறுவர்கள் மீது தாக்குதல்.. ஆர்எஸ்எஸ், பாஜக மீது ராகுல் காந்தி பாய்ச்சல்
Recommended Video

டெல்லி: தலித் சிறுவர்வர்கள் நிர்வாணமாக அடித்து கொடுமைப்படுத்தபட்ட சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்து, ள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில், உயர்ஜாதியினர் பயன்படுத்தும் கிணற்றில் குளித்ததாக 2 தலித் சிறுவர்கள் நிர்வாணமாக விட்டு பிரம்பால் அடிக்கும் வீடியோ காட்சி வைரலாக சுற்றி வருகிறது.

இந்த நிலையில், ராகுல் காந்தி இதை கண்டித்து, ஹிந்தியில் டுவிட் செய்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது: இந்த தலித் சிறுவர்கள் செய்த குற்றம் அவர்கள், உயர் ஜாதியினர் கிணற்றில் குளித்ததுதான்.
மனுவாதி மற்றும் ஆர்எஸ்எஸ், பாஜகவின் விஷமத்தனமான அரசியலுக்கு எதிராக நாம் குரல் கொடுக்காவிட்டால் வரலாறு நம்மை மன்னிக்காது. இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
महाराष्ट्र के इन दलित बच्चों का अपराध सिर्फ इतना था कि ये एक "सवर्ण" कुएं में नहा रहे थे।
— Rahul Gandhi (@RahulGandhi) June 15, 2018
आज मानवता भी आखरी तिनकों के सहारे अपनी अस्मिता बचाने का प्रयास कर रही है।
RSS/BJP की मनुवाद की नफरत की जहरीली राजनीति खिलाफ हमने अगर आवाज़ नहीं उठाई तो इतिहास हमें कभी माफ नहीं करेगा pic.twitter.com/STeBSkI1q1
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications