ரயில் கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது... சென்னை ஏர்போர்ட்டிலிருந்து 'நாசா'

இது குறித்து அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
இலங்கை வடக்கு மாகாணத்தில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் விக்னேஸ்வரன் இன்று முதல்வராக பதவியேற்பது மகிழ்ச்சியாக உள்ளது. இலங்கையில் 13வது சட்ட திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும்.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் அதிபர் ராஜபக்சே மற்றும் முதல்வர் விக்னேஸ்வரனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். அப்போது தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்சனைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இலங்கை கடற்படை பிடித்துச் சென்ற இந்திய மீனவர்களின் விசைப்படகுகளை மீட்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.
தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த பேச்சுவார்த்தை இருக்கும். மீனவர்களின் பிரச்சனை தொடர்பாக மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு அளிக்கவில்லை.
ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது தவிர்க்க முடியாதது. நிதி ஆதாரத்தை பெருக்கவே கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications