உங்கள் மதிப்பை நீங்களே குறைத்துக் கொள்ளாதீர்கள் – திருநங்கைகளுக்கு ரயில்வே அறிவுரை
சென்னை: ரயில் பயணிகளிடம் திருநங்கைகள் பணம் கேட்டுத் தொல்லை தருவதாக அடிக்கடி புகார்கள் வருகின்றன. இதனையடுத்து ரயில்வே காவல்துறை, ரயில்வே பாதுகாப்பு படை இணைந்து திருநங்கைகளுக்கான கலந்துரையாடல் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் நேற்று நடந்த கூட்டத்தில், "பயணிகளிடம் அத்துமீறும் திருநங்கைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ரயில் பயணிகளுக்கு திருநங்கைகள் தொல்லை தரக்கூடாது. தங்கள் மரியாதையை தாங்களே குறைப்பது போன்று திருநங்கைகள் நடந்து கொள்ளக் கூடாது.
சமூகத்தின் தாங்களும் ஒரு அங்கம் என்பதை மற்றவர்களுக்கு உணர்த்தும் வகையில் தங்கள் செயல்பாடுகள் கண்ணியமாக இருக்க வேண்டும். மேலும் திருநங்கைகளுக்கு மற்ற பயணிகளால் தொல்லை ஏற்பட்டாலும் உடனடியாக உதவி மைய எண்கள் மூலம் புகார் அளிக்க வேண்டும்.
அந்தப்புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்பது உட்பட பல்வேறு அறிவுரைகள் கூட்டத்தில் வழங்கப்பட்டன. கூட்டத்தில் திருநங்கைகள், அவர்களுக்கான அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications