கொட்டும் மழையிலும் குடை பிடித்துக் கொண்டு வாக்களிக்கும் நெல்லை மக்கள்
நெல்லை: நெல்லையில் மழை கொட்டினாலும் மக்கள் குடை பிடித்துக் கொண்டு வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள்.
தமிழக சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மதுரை, நெல்லை, நாகை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மழையால் பல இடங்களில் வாக்குப்பதிவு மந்தமாக உள்ளது.

மழையால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு மெழுகுவர்த்தி, செல்போன் டார்ச் வெளிச்சத்தில் மக்கள் வாக்களித்து வருகிறார்கள். நெல்லையில் என்ன தான் மழை கொட்டினாலும் மக்கள் வீடுகளில் முடங்கிவிடாமல் குடை பிடித்துக் கொண்டு வாக்குச்சாவடிகளுக்கு வந்து வரிசையில் நிற்பதை காண முடிகிறது.
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக நெல்லையில் மழை பெய்து கொண்டிருக்கிறது. மழை பெய்தாலும் மக்கள் தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதில் ஆர்வமாக உள்ளனர்.
இந்நிலையில் மழையால் வாக்குப்பதிவு மந்தமாகியுள்ளதால் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்க தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications