ஆஹா.. சென்னையில் வந்துருச்சுய்யா மழை வந்துருச்சுய்யா.. !
சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் பெரும்பாலான இடங்களில் திடீர் மழை பெய்தது.
சென்னையில் கடந்த சில தினங்களாக வெப்பசலனத்தால் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இது சிறிது நாட்கள் இடைவெளி விட்டிருந்தது.

சென்னையில் நேற்று பெரும்பாலான பகுதிகளில் வெப்பசலனத்தால் மழை பெய்தது. இந்நிலையில் இன்றும் காலை முதல் வானம் அவ்வப்போது மூடி மூடி திறந்தபடி இருந்தது.
இந்நிலையில் சில இடங்களில் கருமேகங்கள் சூழ மழை பெய்தது. மேலும் சில இடங்களில் வெயில் அடித்தபடியே மழை பெய்தது.
சென்னையில் முகப்பேர், திநகர், தேனாம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. பலத்த காற்றும் வீசி வருகிறது. இது போல் புறநகர் பகுதிகளிலும் லேசான மழை பெய்தது.
More From
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications