அலுவலகங்களுக்குள் புகும் வெள்ளம்.. கன மழையால் சென்னை ஐடி நிறுவனங்கள் அரை நாள் விடுமுறை அறிவிப்பு
சென்னை: தொடர் மழை காரணமாக, சென்னையிலுள்ள முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பாதி நாளிலேயே வீடு திரும்ப அனுமதித்துள்ளன.
தென்சென்னை பகுதியில் இன்போசிஸ், டிசிஎஸ், மகேந்திர சிட்டி போன்ற பிரபல ஐடி நிறுவனங்கள் அமைந்துள்ளன. இன்று பெய்துவரும் கன மழையால், இன்போசிசின் இரு அலுவலகங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்தது. மகேந்திரா சிட்டி கேம்பசிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இவ்விரு நிறுவனங்களிலும், வெள்ள நீர் வடிகால் சிறப்பாக செய்யப்பட்டிருந்தபோதிலும், பெரிய அளவில் மழை பெய்ததால் அதை வெளியேற்ற முடியாமல் நீர் தேங்கிவிட்டது.
Smooth flow of traffic on GN Chetty Road. #chennairains pic.twitter.com/35oZnaQyNP
— Subadra (@SoBadRa) December 1, 2015 சாலைகளிலும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால், தங்கள் ஊழியர்கள் பாதுகாப்பை கருதி, ஐடி நிறுவனங்கள் அரை நாள் விடுமுறை கொடுத்து அனைவரையும் வீட்டுக்குச் செல்ல அறிவுறுத்திவிட்டன.
ஏற்கனவே, முக்கிய பணிகள் பலவற்றை பெங்களூரிலுள்ள தங்களது கிளைகள் மூலமாக நிறைவேற்றிக்கொள்ள மேற்கண்ட நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்திருந்தன. முக்கிய ஊழியர்களை பெங்களூருக்கும் அனுப்பி வைத்துள்ளன.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்!












Click it and Unblock the Notifications