வட மாவட்டங்களில் மழை குறையும்.. ஆனால் தென் மாவட்டங்களில் தொடரும்!
சென்னை: தமிழகத்தில் வட கிழக்குப் பருவமழை தொடர்ந்து விறுவிறுப்பாக உள்ளது. அதேசமயம், அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தின் வட பகுதியில் மழை அளவு சற்று குறையும். ஆனால் தென் மாவட்டங்களில் மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த ஐந்து நாட்களாக நல்ல மழை பெய்தது.

சென்னையில் தொடர்ந்து விடாமல் 4 நாட்கள் விட்டு விட்டு கன மழை கொட்டித் தீர்த்தது. ஆனால் நேற்று மாலைக்கு மேல் மழை நின்று போய் விட்டது. இரவில் மழை இல்லை. இன்று காலையில் நல்ல வெயில் அடித்தது. தற்போது வானம் மேகமூட்டமாக, லேசான வெயிலுடன் காணப்படுகிறது
நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தஞ்சை, திருச்சி, நீலகிரி, கடலூர் உள்பட பல மாவட்டங்களில் மழை அதிகம் பெய்துள்ளது.
இந்த நிலையி்ல் மன்னார் வளைகுடா பகுதியி்ல நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையானது படிப்படியாக மேற்கு நோக்கி நகர்ந்து வருவதால் வட மாவட்டங்களில் மழை குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேசமயம், தென் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன்












Click it and Unblock the Notifications