தமிழகம், புதுச்சேரியில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில், நாளை முதல் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில், ஒரு வாரமாக பருவ மழை நின்றுபோயுள்ளது. வெயில் அதிகரித்துள்ளது. மாலை அல்லது இரவு நேரங்களில் மட்டும், சில இடங்களில் மழை பெய்கிறது. இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், நாளை முதல், மூன்று நாட்களுக்கு, கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.













Click it and Unblock the Notifications