தமிழகத்தில் உங்கள் ஊரில் பெய்த மழை நிலவரம்.. ராமநாதபுரத்தில் 2வது நாளாக செஞ்சூரி அடித்த மழை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கிய நிலையில் கடந்த இரண்டு நாட்களாக ராமநாதபுரம் மாவட்டத்தில் 100 மில்லி மீட்டர் மழைக்கு மழை பெய்திருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் குறிப்பிட்டுள்ளார். இதேபோல் தமிழகம் முழுவதும் பெய்த மழையின் விவரத்தையும் அவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் குறிப்பிட்டள்ளார். அதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் தவிர மற்ற ஊர்களின் விவரத்தை இப்போது பார்க்கலாம்.

rainfall status in your home town in Tamil Nadu

அவற்றின் விவரம் மில்லி மீட்டரில்

ராமநாதபுரம்
-------
கடலாடி - 117
பரமக்குடி - 104
திருவாடனை - 85
தொண்டி - 83
ராமேஸ்வரம் - 47
வலினோகம் - 40
தங்கச்சிமடம் - 35
முதுகளத்தூர் - 34
ஆர்.எஸ் மங்கலம் - 33
பம்பன் - 30

தூத்துக்குடி
---------------
எட்டாயபுரம் - 137
விலாத்திகுளம் - 74
தூத்துக்குடி துறைமுகம் - 57
காயல்பட்டினம் - 55
தூத்துக்குடி - 50
கோவில்பட்டி - 49
காயதாறு - 49
திருச்செந்தூர் - 46
ஒட்டபிடாரம் - 46
மணியாச்சி - 41
சூரங்குடி - 41
கடம்பூர் - 40
சாத்தான்குளம் - 38
வைப்பாறு - 36
ஸ்ரீவைகண்டம் - 35
கழுகுமலை - 33
கடல்குடி - 32

கன்னியாகுமாரி
---------------
கோட்டாரம் - 127
கன்னியாகுமரி - 46
சித்தார் II - 43
கண்ணிமர் - 41
பேச்சிப்பாறை - 30
மைலாடி - 30
சித்தா I- 30

திண்டுக்கல்
--------------
கொடைக்கானல் படகு கிளப் - 125
கொடைக்கானல் - 103

திருவாரூர்
---------
திருவாரூர் - 92
மன்னார்குடி - 59
முத்துப்பேட்டை - 52
நீட்டாமங்கலம் - 41

சிவகங்கை
------------
தேவகோட்டை - 73
திருப்புவனம் - 66
மானாமதுரை - 51
இளையான்குடி - 44

நாகப்பட்டினம்
----------------
மணல்மேடு - 68
நாகப்பட்டினம் - 52
தரங்கம்பாடி - 48
சீர்காழி- 46
திருப்பூண்டி - 41
வேதாரண்யம் - 41
தலைஞாயிறு - 39

தஞ்சாவூர்
----------
வல்லம் - 66
கீழ் அனிகட் - 61
பட்டுக்கோட்டை - 47
நெய்வாசல் தென்பதி - 46
அதிராம்பட்டினம் - 43
மதுக்கூர் - 30
எச்சன்விடுதி - 30

புதுக்கோட்டை
------------
ஆயின்குடி - 73
அறந்தங்கி - 51
மணல்மேல்குடி - 46
நகுடி - 45
இலுப்பூர் - 45
ஆவடையார்கோயில் - 38
கீரனூர் - 32
அன்னவாசல் - 31

நீலகிரி
--------
குன்னூர் பி.டி.ஓ - 54
கெடாய் - 54
குந்தா பாலம் - 48
குன்னூர் - 47
புருலியார் - 42
கோத்தகிரி - 42
அவலாஞ்சி- 38
கின்னிகோராய் - 33
எமரால்ட் - 31
மேல் பவானி - 30

கடலூர்
-----------
வேப்பூர் - 53
கட்டுமெயிலூர் - 51
வன்மஹாதேவி - 36
கேஎம் கோல் - 35
தோழ்டூர் - 31
லக்கூர் - 30
கடலூர் - 30
நெய்வேலி - 30
லாலப்பேட்டை - 30

தேனி
-------
கூடலூர் - 62
போடி - 60
சோத்துப்பாறை- 42
தேக்கடி - 31

தர்மபுரி
------------------
தர்மபுரி பி.டி.ஓ - 62
அரூர் - 43
தர்மபுரி - 38

மதுரை
----------------
பேரையூர் - 53
மதுரை ஏபி - 37
உசிலம்பட்டி - 36
மேலூர் - 31
சோழவந்தன் - 30
விரகனூர் - 30

விருதுநகர்
-------------
வத்திராயிருப்பு - 55
திருச்சுலி - 43
பிலவக்கல் - 30

விழுப்புரம்
--------------
சூரபட்டு - 42
கேதார் - 41
மணலுர்பேட்டை - 40
கஞ்சனூர் - 34
சங்கரபுரம் - 32
திருப்பலபண்டல் - 32
மனம்பூண்டி - 30

கரூர்
-------
அரவகுறிச்சி - 40
பழவிடுதி - 37
கருர் பரமத்தி - 36

திருப்பூர்
---------------
பல்லடம் - 37
காங்கேயம் - 36
மூலனூர் - 30

மற்ற இடங்கள்
---------
திருவண்ணாமலை, திருவண்ணாமலை - 66
மேட்டுப்பாளையம், கோவை - 52
ராதாபுரம், திருநெல்வேலி - 45
மணப்பறை, திருச்சி - 41
பில்லூர், கோவை - 40
லாபாய்குடிகாடு, பெரம்பலூர் - 40
மங்களாபுரம், நாமக்கல் - 36
வடபத்துபட்டு, வேலூர் - 35
சேத்துபேட், திருவண்ணாமலை - 32
செந்துரை, அரியலூர் - 31
கீழ் பாபநாசம், திருநெல்வேலி - 30
ஆத்தூர், சேலம் - 30
வேப்பந்தட்டை, பெரம்பலூர் - 30
ஜெயம்கொண்டம், அரியலூர் - 30

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+