திண்டுக்கல்லில் கொட்டும் மழையிலும் போராட்டம்.. பெண்களும் குழந்தைகளும் கூட அசையவில்லை!
திண்டுக்கல் கல்லறைத் தோட்டத்தில் கொட்டும் மழையிலும் மக்கள் போராடி வருகின்றனர். நகரின் பல பகுதிகளிலிருந்தும் கிராமங்களிலிருந்து மக்கள் குவிந்து வருகின்றனர்.
திண்டுக்கல்: தமிழகத்தின் பல பகுதிகளும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் மிகவும் வலுவடைந்து வருகிறது. ஐந்தாவது நாளாக திண்டுக்கல்லில் பெய்யும் மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் போராட்டத்தில் தணியாத ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர்.
திண்டுக்கல் கல்லறைத் தோட்டத்தில் ஐந்தாவது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று அங்கு மழைபெய்து வரும் நிலையிலும் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் அங்கேயே கலையாமல் நின்றுகொண்டு போராடி வருகின்றனர். சிலர் தங்கள் எதிர்ப்பை பதிவுசெய்ய மொட்டை அடித்து வருகின்றனர்.

திண்டுக்கல் நகரிலும் வெளிக்கிராமங்களிலும் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் ஊர்வலமாக வந்து, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களுக்கு தங்கள் ஆதரவளித்த தெரிவித்து வருகின்றனர். மேலும், போராட்டக்காரர்களுக்கு உள்ளுர் சமூக நல அமைப்புகளும் பொதுமக்களும், உணவும் நீரும் வழங்கி வருகின்றனர். அடாத மழையிலும் குழந்தைகளும் பெண்களும் அசையாது போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications