2ஜி தொடர்பான புத்தகத்தை கருணாநிதியிடம் வழங்கினார் ஆ.ராசா!
2ஜி தொடர்பாக தான் எழுதிய புத்தகத்தை கருணாநிதியிடம் வழங்கினார் ஆ.ராசா.
Subscribe to Oneindia Tamil
சென்னை: 2ஜி தொடர்பாக தான் எழுதிய புத்தகத்தை திமுக தலைவர் கருணாநிதியிடம் வழங்கி இருக்கிறார் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா.
திமுக கட்சியை சேர்ந்த ஆ.ராசா கடந்த 20ம் தேதி தன்னுடைய '2ஜி சாகா அன்ஃபோல்ட்ஸ்' என்ற புத்தகத்தை வெளியிட்டார். 2ஜி வழக்கின் உண்மையான விவரங்கள் குறித்து இவர் அதில் எழுதியுள்ளார்.

இந்த நிலையில் இந்த புத்தகத்தை திமுக தலைவர் கருணாநிதியிடம் ஆ.ராசா கொடுத்துள்ளார். அவர் வீட்டிற்கு சென்று புத்தகத்தை வழங்கி இருக்கிறார்.
இதுகுறித்து டிவிட்டரில் புகைப்படம் வெளியிட்டு இருக்கிறார். அதில் ''சமீபத்தில் நான் எழுதி, காஷ்மீர் முன்னாள் முதல்வர் பருக் அப்துல்லா அவர்களால் புது டெல்லியில் வெளியிடப்பட்ட '2G Saga Unfolds' புத்தகத்தை தலைவர் கலைஞர் அவர்களிடம் வழங்கி வாழ்த்து பெற்றபோது.'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications