கருணாநிதி உடல் வைக்கப்பட்ட இடம் சீரடைந்தது!
கருணாநிதி உடல் வைக்கப்பட்ட இடத்தை சுற்றி இருந்த கூட்டம் கலைக்கப்பட்டு சீரானது.
சென்னை: கருணாநிதி உடல் வைக்கப்பட்ட இடத்தை சுற்றி இருந்த கூட்டம் கலைக்கப்பட்டு சீரானது. முக்கிய பிரமுகர்கள் வரும் வழி பாதையும் சரி செய்யப்பட்டு காவல்துறையினர் தங்கள் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் புகழுடலை மெரினாவில் அடக்கம் செய்வதையடுத்து திமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிவிப்பில், கட்சி தொண்டர்களும் பொதுமக்களும் இறுதி ஊர்வலத்தில் அமைதி காத்து, தமிழனத்தின் ஒப்பற்ற தலைவர் கலைஞர் அவர்களுக்கு இறுதி வணக்கம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

கருணாநிதி உடல் வைக்கப்பட்ட இடத்தை சுற்றி இருந்த மக்கள் கூட்டத்தை கலைத்து சீரமைக்குமாறு ஸ்டாலின் காவல்துறையினரை கேட்டுக்கொண்டார். அதன்படியே காவல்துறையினர் அந்த இடத்தை சுற்றி உள்ள அனைத்து இடங்களில் இருந்தும் மக்களை அகற்றி தங்கள் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இதனால் எந்த வித இடையூறும் இல்லாமல் கருணாநிதி இறுதி ஊர்வலம் அமைதியான முறையில் நிறைவுபெறும் என்று நம்புகின்றனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications