தீபா யாரென்றே எனக்கு தெரியாது... அவரை போயஸ் தோட்டத்தில் நான் பார்த்ததில்லை... ராஜம்மாள்
சென்னை: தீபா யாரென்றே எனக்கு தெரியாது என்றும் அவரை போயஸ் தோட்டத்தில் நான் பார்த்தது கூட இல்லை என்றும் ஜெயலலிதா வீட்டு சமையலர் ராஜம்மாள், நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனில் வாக்குமூலம் அளித்ததாக தகவல்கள் வந்துள்ளன.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபத ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இங்கு இதுவரை 20-க்கும் மேற்பட்டோர் விசாரணைக்கு வந்துள்ளனர்.

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், சசிகலா குடும்பத்தினர், முன்னாள், இன்னாள் அரசு அதிகாரிகள் என விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தார் நீதிபதி ஆறுமுகாமி.
அதற்கடுத்தபடியாக ஜெயலலிதாவின் கார் டிரைவர் ஐயப்பன், சசிகலாவின் உதவியாளர் கார்த்திகேயன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டு அவர்களும் ஆஜராகினர்.
ஜெயலலிதாவை சசிகலா தாக்கிய போது கீழே விழுந்த அவரை தூக்கிவிட முயன்ற சமையலர் ராஜம்மாளை சசிகலா மிரட்டியதாக கூறப்படுகிறது. அந்த வகையில் அவரிடம் விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியது.
அதன்படி நேற்றைய தினம் ராஜம்மாள் ஆஜரானார். அப்போது அவர் தீபாவை எனக்கு தெரியாது. அவரை நான் போயஸ் தோட்ட இல்லத்தில் பார்த்ததும் இல்லை அவர் கூறியது போல், அங்கு அடியாட்கள் யாரும் இல்லை என்று ராஜம்மாள் கூறியதாக விசாரணை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications