பகவதி அம்மனே... ரஜினி அரசியலுக்கு வரனும்! - ரசிகர்கள் சிறப்பு வழிபாடு
ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் கூடலூர் பகவதி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
தேனி: ரஜினிகாந்த அரசியலுக்கு வரவேண்டும் என ரஜினி ரசிகர்கள் கோயிலில் சிறப்பு பூஜையும் வழிபாடும் நடத்தி வேண்டிக்கொண்டனர்.
நடிகர் ரஜினிகாந்த 1996ஆம் ஆண்டு தொலைக்காட்சிகளில் தோன்றி அரசியலுக்கு 'வாய்ஸ்' கொடுத்தார். அதன்பிறகு பல்வேறு சந்தர்ப்பங்க்லளில் அரசியலுக்கு வருவது குறித்து கருத்து சொல்லி வந்தார்.

அவருடைய கருத்துகள் அரசியலுக்கு வருகிறார் என திட்டவட்டமாக அறிவிப்பதாக இல்லை என அவரது ரசிகர்களே வருத்தப்ப்ட்டுகூறினர்.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் ரசிகர்களை சந்தித்து ஆலோசித்தார். அப்போது போர் வரட்டும் பார்க்கலாம் என கூறினார். அதன்பிறகு தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நடந்துகொண்டிருந்தாலும் ரஜினி அதுகுறித்து 'வாய்ஸ்' கொடுப்பதில்லை.
இந்நிலையில், 18 மாவட்டங்களை சேர்ந்த ரஜினி ரசிகர்கள் கூடலூரில் உள்ள பகவதி அம்மன் ஆலயத்தில் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications