கபாலிடா... நெருப்புடா.... ரசிக்க சென்னைக்கே பறந்து வந்த ஜப்பான் ஃபேன்ஸ்
சென்னை: கபாலி திரைப்படத்தின் முதல் காட்சியைப் பார்ப்பதற்காக ஜப்பானில் இருந்து வந்த ரசிகர்களால் சென்னை திரையரங்குகள் களைகட்டின.
ரஜினிகாந்த் நடித்த கபாலி திரைப்படத்தின் ஜூரம் தமிழகத்தை மட்டுமல்ல அமெரிக்கா, மலேசியா, கனடா என தமிழர் வாழும் தேசமெங்கும் தொற்றிக் கொண்டிருக்கிறது...

இவர்களாவது பரவாயில்லை... ஜப்பானில் உள்ள ரஜினி ரசிகர்கள் சென்னைக்கே படையெடுத்து வந்து தியேட்டர்களில் கபாலியை பார்க்க கூடியதுதான் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை காசி தியேட்டரில் கபாலி படத்தின் முதல் காட்சியைப் பார்க்க வந்த ஜப்பானைச் சேர்ந்த ரஜினி ரசிகர்கள் கூறுகையில், கபாலி படம் பார்ப்பதற்காக ஜப்பானில் இருந்து வந்துள்ளோம்.. ரொம்ப சந்தோசம்.. ரொம்ப மகிழ்ச்சி.. ஜப்பானில் ரஜினி ரசிகர் மன்றத்தில் 500க்கும் அதிகமானோர் இருக்கிறோம்..
நாங்கள் சிலர் கபாலி பார்க்க வந்திருக்கிறோம். ரஜினியின் ஸ்டைல், ஆக்ஷன் எங்களுக்கு ரொம்பவே பிடிக்கும்.. லிங்கா படம் பார்க்கவும் நாங்க வந்திருந்தோம்.. இப்பவும் வந்திருக்கிறோம் என்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications