ரஜினி அரசியல் வருகையை அறிவிக்கும் திருச்சி மாநாடு?
சினிமாவில் மட்டுமல்ல... அரசியலிலும் இப்போது ரஜினி - கமல் வீச்சு உச்சத்தைத் தொட்டுவிட்டது. ரஜினியின் அரசியல் வேறு.. கமல் அரசியல் வேறு என்றாலும், இருவருமே களத்தில் உள்ள அரசியல்வாதிகளுக்கு கலக்கத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ரஜினியைச் சமாளிக்க கமலைக் களமிறக்குகிறார்கள் என்றெல்லாம் சொல்லப்பட்டாலும், இப்போதைக்கு அரசியல் களத்தில் ரஜினியும் கமலும் போட்டியாளர்களாக இல்லை.

இன்னொரு பக்கம் ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்கான அடித்தளப் பணிகள் கன ஜோராக நடந்து வருகின்றன. ரஜினியின் கட்சிக்கு பெயர் கூட தயாராகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினியின் அரசியல் வருகையை முன்னறிவிக்கும் ஒரு ஏற்பாடாக, திருச்சியில் ஒரு மாநாடு நடக்கவிருக்கிறது. இந்த மாநாடு ரஜினியின் ஏற்பாடல்ல. ரஜினிக்கு மிக நெருக்கமான அரசியல் தலைவராகத் திகழும் தமிழருவி மணியனின் காந்திய மக்கள் இயக்கம் செய்துள்ள ஏற்பாடு இது.
இந்த மாநாட்டில் ரஜினியின் அரசியல் பிரவேசம் எப்போது, அவரது அரசியல் எப்படி இருக்கும், அவர் வந்தால் என்னென்ன நல்ல விஷயங்கள் இந்த மாநில மக்களுக்கு நடக்கும் என்பதையெல்லாம் தமிழருவி மணியனே பேசவிருக்கிறார்.
இந்த திருச்சி மாநாடு தமிழக அரசியல் களத்தையே திசை திருப்பும் அளவுக்கு பரபரப்பாக அமையும் என்கிறார்கள்.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications