கோவையில் ரஜினி... சுவாமி தயானந்த சரஸ்வதியைச் சந்தித்தார்!
கோவை: நேற்று கோவை சென்ற ரஜினிகாந்த், தனது ஆன்மீக குருவான சுவாமி தயானந்த சரஸ்வதியைச் சந்தித்தார்.
பெங்களூரில் நடந்த லிங்கா தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷின் மகள் திருமணத்தில் பங்கேற்ற ரஜினி, அங்கிருந்து நேராக கோவை சென்றார்.

நடிகர் ரஜினிகாந்த் நேற்று காலை 10.45 மணிக்கு விமானத்தில் கோவை வந்தார். கோவை ஆனைகட்டியில் உள்ள ஆர்ஷ வித்ய குருகுல ஆசிரமத்திற்கு காரில் சென்றார். அங்கு சுவாமி தயானந்த சரஸ்வதியை சந்தித்தார்.
ஆசிரம வளாகத்தில் இருந்த தட்சிணாமூர்த்தி, முருகன் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், அவர் தயானந்த சரஸ்வதியுடன் சில நிமிடம் தியானத்தில் ஈடுபட்டார். மதியம் 2.45 மணிக்கு காரில் பீளமேடு விமான நிலையம் வந்து விமானத்தில் சென்னை புறப்பட்டார்.
சில ஆண்டுகளுக்கு முன் ஆனைகட்டி ஆசிரமத்தில் தங்கி ரஜினிகாந்த் தியான பயிற்சி பெற்றது நினைவிருக்கலாம்.
ரஜினியின் ஆன்மிக குருவான தயானந்த சரஸ்வதி கடந்த சில மாதங்களுக்கு முன் உடல் நல குறைவால் பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
குணமடைந்த அவரைப் பார்த்து நலம் விசாரிக்கவே ரஜினி திடீரென நேற்று வந்துள்ளார். அவரது வருகைபற்றி யாருக்கும் தெரியவில்லை.
முன்னதாக கோவை விமான நிலையத்தில் ரஜினி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ஆசிரமத்தில் தயானந்த சரஸ்வதியை சந்திக்க வந்தேன், வேறு ஒன்றுமில்லை'' எனக் கூறி புறப்பட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications