பாலச்சந்தரைப் பார்க்க மருத்துவமனைக்கு விரைந்தார் ரஜினி
உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இயக்குநர் பாலச்சந்தரைப் பார்க்க ரஜினிகாந்த் விரைந்தார்.
இயக்குநர் கே பாலச்சந்தர் முதுமை காரணமாக உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். சமீபத்தில் அவர் மகன் இறந்தது, அவரை பெரிதும் பாதித்துவிட்டது.

இந்த நிலையில் இன்று பாலச்சந்தரின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு ஆபத்தான கட்டத்தை அடைந்தது. எனவே அவரை காவேரி மருத்துவமனையல் சிகிச்சைக்காக அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்துள்ளனர்.
தகவல் தெரிந்ததும் உடனடியாக காவேரி மருத்துவமனைக்கு விரைந்தார் ரஜினிகாந்த்.
ரஜினியை ஒரு நடிகராக அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகம் செய்தவர் பாலச்சந்தர்தான். தொடர்ந்து ரஜினியின் நடிப்புத் திறனை வெளிக்கொணரும்படியான வித்தியாசமான படங்களை ரஜினிக்குக் கொடுத்தவர் பாலச்சந்தர். எனவே அவரை தன் தந்தைக்கு சமமான இடத்தில் வைத்து மரியாதை செய்து வருகிறார் ரஜினி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications