மு.க.ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து!
திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.
Recommended Video

சென்னை: திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினின் 65வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு நடிகர் ரஜினிகாந்த், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று பிறந்தநாள். இது அவருடைய 65 -ஆவது பிறந்தநாள் விழாவாகும். இதற்காக அவர் காலையிலேயே அண்ணா நினைவிடம், பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

அவருக்கு நிறைய தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அதன்படி தற்போது மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.
ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ரஜினிகாந்த் பேசி இருக்கிறார். மேலும் பிறந்தநாளுக்கு அவருடைய வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
அன்புச் சகோதரர் , திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவர் @mkstalin அவர்களுக்கு எனது உளமார்ந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
— Kamal Haasan (@ikamalhaasan) March 1, 2018
இதே போன்று மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளிற்கு மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். டுவிட்டரில் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் "அன்புச் சகோதரர் , திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது உளமார்ந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்" என்று ட்வீட்டியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?











Click it and Unblock the Notifications