கருணாநிதி உடல் நலம்.. ஸ்டாலினிடம் போனில் விசாரித்த ரஜினி
கருணாநிதியின் உடல்நலம் குறித்து ரஜினிகாந்த் கேட்டறிந்தார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

கருணாநிதி உடல்நலத்தை விசாரிக்கும் தலைவர்கள்...வீடியோ
சென்னை: கருணாநிதியின் உடல்நலம் குறித்து போனில் ரஜினிகாந்த் கேட்டறிந்தார்.
கருணாநிதிக்கு நெஞ்சில் பொருத்தப்பட்டிருந்த டிரக்கியாஸ்டமி கருவி அகற்றப்பட்டு புதிய கருவி பொருத்தப்பட்டது. இதில் சிறுநீரகத்தில் நோய் தொற்று ஏற்பட்டதால் கருணாநிதிக்கு காய்ச்சல் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து கருணாநிதியை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். அவரது உடல்நிலை நல்ல முறையில் முன்னேற்றம் அடைந்து வருவதாக கூறப்படுகிறது.
நேற்றைய தினம் கமல்ஹாசன், கோபாலபுரத்துக்கு வந்த நிலையில் இன்றைய தினம் ரஜினிகாந்த் ஸ்டாலினை போனில் தொடர்பு கொண்டு கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்தார்.
ரஜினிகாந்த் திரைப்பட படப்பிடிப்புக்காக டேராடூனில் உள்ளார். இதனால் அவர் தொலைபேசியில் நலம் விசாரித்ததாக கூறப்படுகிறது.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications