ரஜினிகாந்த் அரசியலுக்கு தகுதியே இல்லாதவர்: சு.சுவாமி பொளேர்

ரஜினிகாந்த் அரசியலுக்கே தகுதி இல்லாதவர் என சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். தமிழக அரசியலில் ரஜினிகாந்துக்கு எதிர்காலமும் இல்லை என்கிறார் சுப்பிரமணியன் சுவாமி.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு தகுதியானவர் இல்லை; அவருக்கு தமிழக அரசியலில் எதிர்காலமும் இல்லை என்று பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

நியூஸ்எக்ஸ் டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளதாவது:

ரஜினிகாந்த் எதிலும் ஒரு நிலையானவர் அல்ல. ரஜினிகாந்த் அரசியலுக்கு தகுதியானவர் இல்லை.

Rajinikanth not fit for Politics, sasy Subramanian Swamy

தமிழக அரசியலில் ரஜினிகாந்துக்கு எந்த ஒரு வாய்ப்புமே இல்லை. அதிமுகவின் பொதுச்செயலாளராகி உள்ள சசிகலாவுக்கு ரஜினிகாந்த் மூலமாக எந்த ஒரு சவாலும் வரப்போவதும் இல்லை.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் வாக்காளர்கள் சுயமாக வாக்களிக்கக் கூடியவர்கள். இளைய தலைமுறை வாக்காளர்கள் தேசிய சிந்தனையுடன் இருக்கிறார்கள்.

தமிழக பாஜகவின் தற்போதைய நிர்வாக அமைப்பை வைத்துக் கொண்டு மாற்று அரசியல் செய்யவே முடியாது. ஒட்டுமொத்தமாக தமிழக பாஜகவை கலைத்துவிட்டு என்னிடம் கொடுத்தால் நிச்சயம் மாற்று அரசியலை உருவாக்கிட முடியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+