For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரஜினி கட்சியால் 33 தொகுதிகளில்தான் வெல்ல முடியும்- ஆட்சி அமைக்க முடியாது: இந்தியா டுடே சர்வே

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    திமுக ஆட்சி அமைக்கும்... பாஜக காலூன்றவே முடியாது - இந்தியா டுடே சர்வே

    சென்னை: ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்கி சட்டசபை தேர்தலில் போட்டியிட்டால் 33 இடங்களில்தான் வெல்ல முடியும்; ஆட்சி அமைக்க முடியாது என்கிறது இந்தியா டுடே கருத்து கணிப்பு,

    இந்தியா டுடே- கார்வி நிறுவனம் இணைந்து தமிழக அரசியல் நிலவரம் குறித்து நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள்:

    தேர்தல் நடைபெற்றால் திமுக 130 இடங்களில் வென்று ஆட்சியைக் கைப்பற்றும். 2016 தேர்தலை விட திமுகவுக்கு 32 இடங்கள் கூடுதலாக கிடைக்கும்.

    Rajinikanth party to get 33 seats, says India Today Opinion Poll

    அதிமுகவோ படுதோல்வியைச் சந்திக்கும். அக்கட்சிக்கு 68 இடங்கள்தான் கிடைக்கும். 2016-ல் வென்ற 68 தொகுதிகளை அதிமுக இழக்கும்.

    ரஜினிகாந்த் கட்சி 33 தொகுதிகளில் வெல்லும். இதர கட்சிகள் 3 இடங்களில் வெற்றி பெற்றும்.

    இவ்வாறு கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ரஜினிகாந்த் கட்சி தொடங்கினாலும் ஆட்சி அமைக்க முடியாது என்கிறது இந்தியா டுடே கருத்து கணிப்பு

    அதே நேரத்தில் அரசியலில் ரஜினி வெல்ல முடியும் என 53% பேரும் ரஜினியால் வெல்ல முடியாது என 34% பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். ரஜினியின் அரசியல் எதிர்காலம் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என 13% பேர் கூறியுள்ளனர்.

    English summary
    According to the India Today Opinion Poll, Rajinikanth's party will get 33 seats of the 234 assembly seats.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X