சூட்டை தணிக்க டார்ஜிலிங் செல்கிறார் ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் டார்ஜிலிங் செல்கிறார்.
Recommended Video

சென்னை: கடும் சர்ச்சைகளில் சிக்கியிருக்கும் ரஜினிகாந்த் இன்று இரவு மலைவாசஸ்தலமான டார்ஜிலிங்குக்கு ஓய்வு எடுக்க செல்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு சமூக விரோதிகளே காரணம் என போலீசுக்கு ஆதரவாக ரஜினிகாந்த் பேசியது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் சென்னையில் கடும் சினத்துடன் செய்தியாளர்களிடம் ரஜினிகாந்த் ஒருமையில் பேசியது அவரது இன்னொரு முகத்தையே காட்டியது.

ரஜினிகாந்துக்கு அரசியல் கட்சித் தலைவர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவரது வீடு எந்த நேரத்திலும் முற்றுகையிடப்படலாம் என்பதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ரஜினிகாந்த் மலைவாசஸ்தலமான டார்ஜிலிங் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று இரவு ரஜினிகாந்த் டார்ஜிலிங் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications