ரஜினிகாந்த் ஒருபோதும் அரசியலுக்கு வரமாட்டார்.. அடித்து சொல்லும் எம்எல்ஏ வசந்தகுமார்!
நடிகர் ரஜினிகாந்த் ஒருபோதும் அரசியலுக்கு வரமாட்டார் என காங்கிரஸ் எம்எல்ஏ வசந்தகுமார் அடித்து பேசியுள்ளார்.
ராமநாதபுரம்: நடிகர் ரஜினிகாந்த் ஒருபோதும் அரசியலுக்கு வரமாட்டார் என காங்கிரஸ் எம்எல்ஏ வசந்தகுமார் அடித்து பேசியுள்ளார். மேலும் பாஜக ஆட்சியில் கூறியது போல் வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட எம்எல்ஏ வசந்தகுமார் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் ஒரு ஆண்டிற்கு 2 கோடி பேருக்கு வேலை தருவதாக கூறினார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளில் 1 லட்சத்து 48 ஆயிரம் பேருக்குத்தான் வேலை வாய்ப்பு அளித்துள்ளனர் என குற்றம்சாட்டினார்.
காங்கிரஸ் கட்சியில் இளைஞர்கள் சேர்ந்தால் 100-ல் 2 பேருக்கு கண்டிப்பாக தனியார் நிறுவனங்களில் வேலை வழங்கப்படும் என அவர் தெரிவித்தார். அரசு வேலைக்கும் பரிந்துரை செய்யப்படும் என்றும் வசந்தகுமார் எம்எல்ஏ கூறினார்.
ஜி.எஸ்.டி. வரியை நீக்கினால்தான் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிப்போம் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய அரசிடம் கூறவேண்டும். இந்த வரியால் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் அவர் கூறினார்.
நடிகர்கள் போராடுவதை போல் அரசும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். நடிகர் ரஜினிகாந்த் ஒருபோதும் அரசியலுக்கு வரமாட்டார் என்றும் காங்கிரஸ் எம்எல்ஏ வசந்த குமார் கூறினார்
-
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்












Click it and Unblock the Notifications