ராஜீவ் வழக்கு: 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் 7 பேரை விடுவிக்க வேண்டும்.. ஸ்டாலின் கோரிக்கை
ராஜீவ் கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் உட்பட 7 தமிழரை விடுதலை செய்ய வேண்டும் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் உட்பட 7 தமிழரை விடுதலை செய்ய வேண்டும் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 7 தமிழர்கள் கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகின்றனர். மிகவும் கொடுமையான தண்டனையை அவர்கள் அனுபவித்து வருகிறார்கள். இந்த 7 தமிழரையும் விடுதலை செய்ய வேண்டும் என பல நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

இதற்காக மத்திய அரசை தொடர்ந்து தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனால் தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து வருகிறது. அதேபோல் இன்று 7 தமிழரை விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார்.
இதனால் தற்போது விடுதலை கோரிக்கை மேலும் அதிகரித்துள்ளது. 7 தமிழரை விடுதலை செய்ய வேண்டும் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
அதன்படி, 7 பேரை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க விரைந்து நடவடிக்கை தேவை. இதற்காக மணிலா அரசுகளும் செயல்பட வேண்டும், என்றுள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications