வேலூர் சிறையில் முருகன் ஜீவசமாதி அடைய முயற்சி- 3வது நாளாக உண்ணாவிரதம்
ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் சிறையில் ஜீவசமாதி அடைய முயற்சிக்கும் வகையில் உண்ணாவிரதத்தை தொடருகிறார்.
Subscribe to Oneindia Tamil
வேலூர்: ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முருகன் ஜீவசமாதி அடைய முயற்சிக்கும் வகையில் 3-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
வேலூர் சிறையில் உள்ள முருகன் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டு சாமியாராகவே மாறிவிட்டார். அத்துடன் சிறை வாழ்க்கையை தொடர விரும்பவில்லை; ஜீவசமாதி அடைய விரும்புகிறேன் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சிறைத்துறை அதிகாரிகளுக்கு முருகன் கடிதம் அனுப்பியுள்ளார்.

கடந்த ஜூலை 26-ந் தேதி முதல் முருகன் ஒருவேளை உணவு மட்டுமே எடுத்துக் கொண்டார். கடந்த 18-ந் தேதி முதல் ஜீவசமாதி அடையும் முயற்சியாக நீரை மட்டும் குடிக்கிறார்.
இன்று 3-வது நாளாக முருகன் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து வருகிறார். முருகனின் இந்த உண்ணாவிரதம் தொடர்ந்தால் அவர் மருத்துவமனையில் வலுக்கட்டாயமாக சேர்க்கபப்டுவார் என்று வேலூர் சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications