அதிமுக தொடங்குனப்ப தினகரன் சின்ன பையன், அப்புறம் எப்படி கட்சி விதி தெரியும்?...வைத்திலிங்கம் சீண்டல்
அதிமுக கட்சி தொடங்கிய போது தினகரனுக்கு 8 வயது தான் அதனால் அவருக்கு கட்சி விதிகள் தெரியாது என்று மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
கும்பகோணம் : அதிமுக தொடங்கப்பட்ட போது டிடிவி. தினகரனுக்கு 8 வயது தான் என்பதால் அவருக்கு கட்சி விதிகள் தெரியாது என்று மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் கூறியுள்ளார்.
கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் கூறியதாவது : அதிமுக கட்சி தொடங்கப்பட்ட போது டிடிவி. தினகரனுக்கு 8 வயது தான். அதனால் அவருக்கு கட்சி விதி தெரியாது.

ராமருக்கு அணில் எப்படி உதவியதோ அது போலத் தான் நானும் கட்சிக்காக உதவியாக இருக்கிறேன்.
கட்சிக்காகவே பாடுபடும் என்னை துரோகி என்று யாராலும் சொல்ல முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
அண்மையில் சசிகலா உறவினர்களின் வீடுகளில் வருமான வரி சோதனை நடைபெற்றதற்கும் முதல்வருக்கும் தொடர்பு இருப்பதாக தான் நினைக்கவில்லை என்று விவேக்கின் நண்பர் தொலைக்காட்சிக்கு அளித்திருந்த பேட்டியில் கூறி இருந்தார். மேலும் சசிகலா குடும்பத்திற்கு நெருக்கமான வைத்திலிங்கம் எம்பியே வருமான வரித்துறையினருக்கு தகவல் கொடுத்திருக்கலாம் என்றும் அவர் கூறி இருந்தார்.
ஆனால் ஊடகங்களில் வந்த இந்த குற்றச்சாட்டை வைத்திலிங்கம் எம்.பி மறுத்திருந்தார். வருமான வரி கட்டாதவர்கள் மீது வழக்கமாக எடுக்கப்படும் நடவடிக்கை தான் எடுக்கப்பட்டிருக்கிறது என்றும் அவர் கூறியிருந்தார்.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications