தமிழகத்தில் ரமலான் நோன்பு தொடங்கியது
Subscribe to Oneindia Tamil
சென்னை: வளைகுடா நாடுகளில் நேற்று ரமலான் நோன்பு தொடங்கிய நிலையில், இன்று தமிழகத்தில் ரமலான் நோன்பு தொடங்கியது.
இதை தமிழக அரசின் தலைமை காஜியார் அறிவித்துள்ளார். தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பிறை தென்பட்டதைத் தொடர்ந்து ரமலான் நோன்பு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இன்று முதல் இஸ்லாமியர்கள் நோன்பைத் தொடங்கியுள்ளனர். 30 நாட்கள் இந்த நோன்பு கடைப்பிடிக்கப்படும். நோன்பின் இறுதியில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும்.
ரமலான் நோன்பு தொடங்கியதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகைகள் நடத்தப்பட்டன.
முன்னதாக வளைகுடா நாடுகளில் நேற்று ரமலான் நோன்பு தொடங்கியது. கோவையிலும் கூட நேற்றே நோன்பைத் தொடங்கி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications