எப்படி கும்பிடுவது என அமைச்சருக்கு தம்பிதுரை பயிற்சி: சும்மாவா 35 வருட அனுபவம் ஆச்சே- ராமதாஸ்
சென்னை: எப்படி கும்பிடுவது என்பது குறித்து அமைச்சருக்கு தம்பிதுரை பயிற்சி: இதற்கு தனியாக பயிற்சிக் கல்லூரி அமைத்து கட்டணம் நிர்ணயித்து விடலாம் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கிண்டல் செய்துள்ளார்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அதிமுகவினர் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கும்பிடு போடுவது குறித்து ட்விட்டரில் கிண்டலாக கருத்து தெரிவித்துள்ளார். அதிலும் குறிப்பாக தம்பிதுரையை பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
|
தம்பிதுரை
எப்படி கும்பிடுவது என்பது குறித்து அமைச்சருக்கு தம்பிதுரை பயிற்சி: இதற்கு தனியாக பயிற்சிக் கல்லூரி அமைத்து கட்டணம் நிர்ணயித்துவிடலாம்!
|
அனுபவம்
எப்படி கும்பிடுவது என்பது குறித்து அமைச்சருக்கு தம்பிதுரை பயிற்சி: சும்மாவா... 35 வருட அனுபவம் ஆச்சே... அதான் பேசுது!
|
விலங்குகள்
விலங்குகளை கொல்ல அனுமதிக்கும் விஷயத்தில் இரு மத்திய அமைச்சர்கள் மோதல்: சமரசம் செய்ய சம்பந்தப்பட்ட விலங்குகளே வர வேண்டும் போலும்!
|
பள்ளிகள்
ஏழைகளுக்கு 25%இடங்களை ஒதுக்காத தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை:தமிழக அரசு-இப்படி எச்சரித்தால் மட்டும் போதாது, நடவடிக்கையும் எடுக்க வேண்டும்!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications