130 தொகுதிகளில் அதிமுக டெபாசிட் இழக்க வேண்டும்- இது டாக்டர் ராமதாஸின் ஆசை!
Subscribe to Oneindia Tamil
திண்டிவனம்: எதிர்வரும் தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுகவை 130 தொகுதிகளில் டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் என்பதுதான் தமது ஆசை என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அண்மையில் திண்டிவனத்தில் நடைபெற்ற பா.ம.க. செயற்குழுக் கூட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது:

அல்லி ராணி ஜெயலலிதாவுக்கு இனி ஒரு நிமிடம்கூட தமிழகத்தை ஆளத் தகுதி இல்லை. பிறகு எப்படி அவர்கள் ஜெயித்தார் என்று நீங்கள் கேட்கலாம்.
அது 200 ரூபாயால் கிடைத்த வெற்றி அல்ல. வாக்கு எந்திரத்தில் தில்லுமுல்லு செய்ததில் கிடைத்த வெற்றி.
அதை நாங்கள் நிரூபிக்கத் தயாராக இருக்கிறோம். எனக்கு ஓர் ஆசை இருக்கிறது. வரும் சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளில் பாதி தொகுதிகளில் அ.தி.மு.க டெபாசிட் இழக்க வேண்டும். எனது ஆசையை நீங்கள்தான் நிறைவேற்ற வேண்டும்
இவ்வாறு ராமதாஸ் கூறினார்.
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications