இன்று முத்தப் போராட்டம்... நாளை மூத்திரப் போராட்டமா.... ராமகோபாலன் ஆவேசம் !
கோவை: இன்று முத்தப்போராட்டம் நடத்துபவர்கள் நாளை மூத்திரப்போராட்டம் நடத்துவார்கள் எனக் காட்டமாக தெரிவித்துள்ளார் இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன்.
சமீபகாலமாக கிஸ் ஆப் லவ் (முத்தப் போராட்டம் ), ஹக் ஆப் லவ் ( கட்டி அணைக்கும் போராட்டம் ) என ஆங்காங்கே நடத்தப்படும் போராட்டங்கள் சர்ச்சையை உண்டாக்கி வருகிறது. இதற்கு பல தரப்பிலிருந்து எதிர்ப்பும், கண்டனங்களும் குவிந்து வருகின்றன.

இந்நிலையில், நேற்று கோவை, ஆர்.எஸ்.புரத்தில் இந்து முன்னணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் கலந்து கொண்டார்.
கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த ராமகோபாலன் கூறியதாவது :-
''இந்து முன்னணி இயக்கத்தின் முதல் தலைவர் தானுலிங்க நாடாரின் நூற்றாண்டு தொடக்க விழா அடுத்த ஆண்டு ஜூன் 7ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கோவையில் நடைபெறும் அந்த மாநாட்டின் இடம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications