மாநாட்டின் நோக்கம்...
இந்து முன்னணியின் கொள்கை, கோரிக்கைகள் மக்களுக்கு போய் சேர வேண்டும். மக்களுடைய பிரச்னைகள் இந்து சமூதாயத்துக்கு தெரிய வேண்டும் என்பதற்காக இந்த மாநாடு நடக்கிறது. கோவை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, உதகை, திருப்பூர் ஆகிய பகுதிகளை மையப்படுத்தி மாநாடு நடைபெறுகிறது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இப்போது முதலே தொடங்கப்பட்டு வருகிறது.
இந்து சமூதாயம் பலவீனமாக இருப்பதால் யார் வேண்டுமானாலும் போட்டு மிதிக்கலாம் என்ற நிலை உள்ளது. மற்ற சமுதாயத்தை பற்றி பேச யாருக்கும் வார்த்தை வராது. பேசினால் என்ன ஆகும் என்பது தெரியும். இந்துக்கள் ஒற்றுமையாக இல்லாததுதான் காரணம். தீண்டாமையும், சாதிச்சண்டையும்தான் இந்துக்களின் எதிரியாக இருக்கிறது.
இதனை நீக்க அங்காங்கே திண்ணைக் கூட்டங்கள் நடத்தி வருகிறோம். சாதிச் சங்க தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். சாதியில் இருந்து மதம் மாறினால் சாதிக்கு மட்டும் இழப்பு இல்லை. இந்து சமுதாயத்துக்கும் இழப்புதான்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications