போராட்டம்...
அறநிலையத்துறை சொத்துக்களை தொடர்ந்து கொள்ளையடிக்கப்படுவதைத் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனைத் தடுக்க, அந்தந்த கோயில்களில் போராட்டம் நடத்த வேண்டும். கோயில்களில் தரிசனம் கட்டண வைக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி, பகுதி வாரியாக மட்டுமில்லாமல், சின்னச் சின்னச் கோயில்களுக்கும் சொல்லி வருகிறோம். பலன் கிடைத்து வருகிறது. அதனை முற்றிலுமாக அகற்ற நாள்கள் தேவை. அதற்கு பொறுமை தேவை. அந்த நம்பிக்கையுடன் இந்து முன்னணி காத்திருக்கிறது.

அடுத்து மூத்திரப் போராட்டமா?
முத்தப் போராட்டம் நடத்துவதை கலாச்சார சீரழிவாகத்தான் பார்க்கிறேன். ஏதோ சில அராத்துக்கள், கிறுக்குத்தனமாக இருப்பவர்கள் விளம்பரம் தேடிக் கொள்வதற்காக செய்கிறார்கள். இன்று முத்தப்போராட்டம் நடத்துகிறார்கள். நாளை மூத்திரப்போராட்டம் நடத்துவார்கள். நாடு முழுவதும் அது நடக்கவில்லை. ஆகையால், கலாச்சார சீரழிவு என ஒட்டுமொத்தமாக முத்திரை குத்த முடியாது. மக்களிடம் மனமாற்றத்தை ஏற்படுத்துவதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது'' என்றார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications