“15 வருசமா கடைசித்தேர்தல்னு சொன்னீங்களே... செஞ்சீங்களா...?” கருணாநிதிக்கு ராமராஜன் கேள்வி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
வேலூர்: வேலூரில் நடைபெற்ற அதிமுக பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய நடிகரும், அதிமுக நட்சத்திரப் பேச்சாளருமான ராமராஜன், ‘கடந்த 15 வருடங்களாக திமுக தலைவர் கருணாநிதி இது தான் தனது கடைசித் தேர்தல் என்கிறார். சொன்னீங்களே, செஞ்சீங்களா?' என கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications