For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரஜினிகாந்தால் அரசியல் வெற்றிடத்தை நிரப்ப முடியாது - இந்தியா டுடே சர்வே #Opinionpoll

ரஜினிகாந்தால் தமிழகத்தில் அரசியல் வெற்றிடத்தை நிரப்ப முடியாது என இந்தியா டுடே சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: நடிகர் ரஜினிகாந்தால் தமிழக அரசியலில் வெற்றிடத்தை நிரப்ப முடியாது என்கிறது இந்தியா டுடே சர்வே.

தமிழக அரசியல் களம் குறித்து இந்தியா டுடே நடத்திய கருத்து கணிப்பில் ரஜினியால் அரசியல் வெற்றிடத்தை நிரப்ப முடியுமா? என கேட்கப்பட்டிருந்தது.

Ranjinikanth can't fill political vaccum, says India Today Survey

இதில் ரஜினியால் அரசியல் வெற்றிடத்தை நிரப்ப முடியும் என 40%

ரஜினியால் அரசியல் வெற்றிடத்தை நிரப்ப முடியாது என 51% பேர் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் எந்த கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை என 9% பேர் கூறியுள்ளனர்.

English summary
India Today- Karvy Opinion poll result showed that Ranjinikanth can't fill political vaccum in TamilNadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X